KARUNGALI – EBONY WOOD YOGA STICK
₹4,000.00 Original price was: ₹4,000.00.₹3,500.00Current price is: ₹3,500.00.
Ebony is a symbol of power, purity, balance, protection and luck for Pagans. They believe this wood amplifies magnetic energy and it’s revered as the most powerful and protective of wood types.
Ebony is a symbol of protection and power, likely due to its dark colour.
Root of tree is used for medicinal purposes and can treat:
• dysentery
• intestinal parasites
• leprosy
• fever
Historical mentions:
Ebony has a long standing place in Egyptian history and ancient Egyptians revered Ebony for its beauty and mystery. Carved pieces are found adorning ancient Egyptians tombs and wood shavings used to treat eye ailments.
Thought to be resident to poison, ancient kings of India fashioned drinking cups from Ebony.
Ebony wood was used in the handles of Samurai swords.
Before the threat of over harvesting, ebony was used to create stunning designs in everything from fine cabinets to moldings to pictorial paintings.
Practical uses:
Ebony tree fruit called Fruit of Gabon is used to manufacture alcoholic beverages.
Ebony trees are often planted with cardamom in India to provide the much needed shade.
Ebony bark is used as a dark blue pigment used in cloth painting.
Ebony is the most ideal wood for musical instruments because of its stability and superior tonality and clear tone. It’s used in the production of:
• black piano and harpsichord keys
• violins and violas
• mandolins
• Guitar, double base and chello fingerboards
Its dark and unusual wood colour makes it an integral part of the manufacturing of ornate, decorative pieces including:
• decorative pieces
• door handles
• crucifixes
• knife handles
• chess sets
• the butts of pool cues
காரிய தடை, கண் திருஷ்டி, செய்வினை, ஏவல்கள் விலக்கி, செல்வ வளம் பெருக்கும் கருங்காலி கோல் மற்றும் கருங்காலி மாலை!!!
நன்கு விளைந்த வைரம் பாய்ந்த கருங்காலியை உடன் வைத்திருக்கும் பொழுது எதிரிகளின் போட்டி,பொறாமை தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி, பில்லி, ஏவல், சூனியம், வசியம்,என பல அபிசார தோஷங்கள் நீங்க சிறந்த வழியாக, கருங்காலிமர வழிபாடு அமைகிறது.
கருங்காலி தடியை பூஜை அறையில் வைத்து வழிபடும் பொழுது இறை அருளால் வாழ்வில் செல்வ வளமும், நிம்மதியும் நிலைக்கும். தொழில் கூடத்தில் வைத்து வழிபட தொழில் விருத்தி அடையும், லாபம் பெருகும் என்பது திண்ணம்.வாகனங்களில், கைப்பையில் வைத்து இருந்தால் இறைவனே உடன் நின்று காப்பதாக ஐதீகம், காரிய சித்தி அடையும்.
அதர்வண வேதத்தில் மாந்திரிகம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இந்த வகையில் “உத்திர காலாமிர்தம்” என்ற நூல் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் கருங்காலி மரத்தின் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை(மின் கதிர்வீச்சுகளைத்) தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. ஜீவகாந்த சக்தியை அதிகரிக்க செய்கிறது. அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகத்தின் பொழுது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள். அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை.
கருங்காலி தடியை குலதெய்வமாக பாவித்து, தொடர்ந்து பூஜையை செய்கையில் குல தெய்வத்தின் மனம் குளிர்ந்து, தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் என்பது திண்ணம்.
கருங்காலி மாலை பயன்கள்:கருங்காலி மாலைகள் நாம் அணிந்து கொள்ளலாம்.இறைவனுக்கு ஸ்லோகங்கல் சொல்லவும் பயன் படுத்தலாம். இறை ஆகர்ஷண சக்தி அதிகமுள்ள கருங்காலி மாலை பயன்படுத்துவதால் உடலில் உள்ள பிரச்சினைகள் நீங்குவதோடு,மன அமைதி ஏற்படும்.
1. தன வசியம்.
2.வாழ்வில் முன்னேற்றம்.
3. துன்பங்கள் மறைந்தோடும்.
4. செல்வ வளம் பெருகும்.
5. எடுத்த காரியம் ஜெயம் உண்டாகும்.
6. சித்த பிரமை, மனக்கசப்புகள் அகலும்.
7. சகல கிரஹ தோஷ நிவர்த்தி உண்டாகும்.
8. குலதெய்வ அருள் கிடைக்கும்.
9.வாக்கு சித்தி உண்டாகும்.
10.இரத்த சோகை நீங்கும்.
11.தன ஆகர்ஷணம் உண்டாகும்.
12.வறுமை நீங்கும்.
Only logged in customers who have purchased this product may leave a review.
Reviews
There are no reviews yet.